Monday, February 28, 2011

இனி நான் உங்களோடு

இனி நான் உங்களோடு 
இன்று முதல் இணைந்திருப்பேன்
கனிவாய் கவிதை சொல்லும்
கருத்துக்களை உங்களுக்காய் பதிவிடுவேன்
மனதின் எண்ணங்களால், உங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவேன்- என்
நினைவில் உதித்தவை, உலக 
நிஜங்களின் எண்ணங்களை, உங்களுக்காய்
கணினியில் பதிவேற்றி மனக்
கண் முன்னே தந்திடுவேன்!



கவிதை சொல்லுவேன், இவ் உலகின்
காதலைப் பாடுவேன்
அவளின் நினைவுகளை நானும்
அவள் மொழியில் எழுதிடுவேன்
புவியின் மாற்றங்களை, 
புது மொழியால் பாடிடுவேன், பதிவுலகில்
பவனி வரும் என்
பதிவுகளை படிக்க நீங்க் ரெடியா?



23 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

I AM READY

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

HAVE YOU BOUGHT COMPUTER?

VERY GOOD.

WRITE DAILY....

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வட நாராயணன் said...
HAVE YOU BOUGHT COMPUTER?

VERY GOOD.

WRITE DAILY...//

கணினி வாங்கியாச்சு. உந்த SLT ரெலிகொம் இணைய இணைப்புத் தான் சரியா வேலை செய்யுதில்லை. பயங்கர சிலோ. இனி Airtel பாவிக்கிற ஐடியாவும் இருக்கு. நன்றிகள் நண்பா.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஇனி நான் உங்களோடு
இன்று முதல் இணைந்திருப்பேன்ஃஃஃஃ

என்ன புதுக் கதையாயிருக்க இவ்வளவு நாளும் எப்புடி இருந்திங்களாம்... ஹ...ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Unknown said...
Best Blogger Tips

வாங்க வாங்க நண்பா

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

நல்ல இருந்தா படிப்பேன்..............ஹஹஹா

ரேவா said...
Best Blogger Tips

பதிவுலகில்
பவனி வரும் என்
பதிவுகளை படிக்க நீங்க் ரெடியா?


நாங்க ரெடி... கலக்குங்கள்....

அன்புடன் அருணா said...
Best Blogger Tips

வாங்க..வாங்க!

ஹேமா said...
Best Blogger Tips

இதென்ன இப்பிடி ஒரு வேண்டுகோள்.எப்பவும் போல எழுதுங்க நிரூபன் !

ஆதவா said...
Best Blogger Tips

என்னங்க, இத்தனை பதிவுகள் எழுதிட்டு இப்படியொரு கேள்வி??
நீங்க எழுதிட்டே இருங்க... படிக்க நாங்க வருவோம்@@

ஆதவா said...
Best Blogger Tips

@ ஹேமா....

ரெண்டு பேரும் ஒரே நேரத்தில ஒரே விஷயத்தை எழுதியிருக்கொம்@@@
என்ன ஒரு தற்செயல் ஒற்றுமை!@

Jana said...
Best Blogger Tips

இனிநானும் உங்களோடு...வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...
Best Blogger Tips

உங்களால் ஒரு உதவி வேண்டும், இந்த பாடல் எது என்று தெரிய வேண்டும்!
மூன்று வருடங்களுக்குள் தான் இதனை கேட்டிருப்பேன்! ஒரு காதலன் காதலிக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வது போல் பாடிக்கொண்டு இருப்பன்! அந்த வீடியோவில் கடைசியில் காதலி அவனது காதலை எற்றுகொள்வாள், காதலன் மொட்டை போட்டிருப்பான், பாடலின் முதல் சில வினாடிகளில் சிகப்பு கலர் கார், திறந்த மாடல் கார்.- இவ்வளுதான் அந்த வீடியோ பாடலில் இருந்தது, அந்த பாடல் எது என்று சொல்லமுடியுமா!
--

ஷர்புதீன் said...
Best Blogger Tips

- சொல்லமருந்துட்டேனே, அது சிங்கள பாடல் , அதுனாலதான் உங்களிடம் கேட்கிறேன்

Chitra said...
Best Blogger Tips

Welcome to the Blog World! Best wishes!

அன்பரசன் said...
Best Blogger Tips

வாங்க வாங்க..

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே. உங்கள் பதிவுகள் அனைத்தும் சமூக அக்கறையுடன் நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் நானும் உங்களை தொடருகிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே. உங்கள் பதிவுகள் அனைத்தும் சமூக அக்கறையுடன் நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் நானும் உங்களை தொடருகிறேன்.

ஆனந்தி.. said...
Best Blogger Tips

வாங்க நிருபன்...உங்களுக்கு இல்லாத வரவேற்ப்பா...தூள் கிளப்புங்க....

நிரூபன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோதரங்களே, உங்களின் காத்திரமான கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றிகள்.

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

naangka ready.. good . vaalththukkal

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

naangka ready.. good . vaalththukkal

Anonymous said...
Best Blogger Tips

இதை எழுதிய நபர் வரலாறும் சமூகவியலும் தெரியாத ஒருவராக இருக்கவேண்டும். பல இடங்களில் மொட்டைக்கும் முழங்க்காளிட்கும் முடிச்சு போடுகிறார். தமிழர்களிடையே உள்ள உட்பிரிவுகளைக் காட்டி அவர்கள் சுதந்திரத்திற்கு தகுதியில்லாதவர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு முட்டாள் கூட்டம் கிளம்பியிருக்கிறது. அதில் இதை எழுதியதும் ஒன்று. சிங்களவரிடையே சாதிகளோ சமூக ஏற்றத் தாழ்வுகளோ கிடையாதா? அவர்கள் நாடு ஆளவில்லையா?

அதுநிற்க, மலையகத்தை தோட்டக்காடு என்று அழைத்ததற்கு ஏன் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை எழுதியவர் தான் விளக்க்கவேண்டும். இவர் மலையக மக்களை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். இவர் முதலில் திருந்திக்கொள்ள வேண்டும்.

வடகிழக்கை சேர்ந்த எந்த தமிழ்கட்சியும் இதுவரை மலையகத்தில் தேர்தலில் போட்டியிடுவது இல்லை. இது மலையக மக்களின் அரசியல் இருப்பிற்கு வடகிழக்கு தமிழர்கள் கொடுத்த அங்கீகாரம். தற்போதும் மலையகத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் வடகிழக்கை சேர்ந்த தமிழர்களே. மலையக மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இவர்கள் செய்த பணி அளப்பெரியது. 1983 இனக்கலவரத்தில் விரட்டப்பட்ட மலையக தமிழர்களிற்கு வன்னி நிலம் தான் அடைக்கலம் கொடுத்தது.

தேயிலைத் தோட்டம் காடாக இருப்பதால் தோட்டக்காடு என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவர்கள் அவர்களை தோட்டக் காட்டார் என்பதைப்போல அவர்கள் இவர்களை பனங்கொட்டை என்கிறார்கள். அவற்றையும் முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்த தமிழின தலைவர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்களையும் ஒரே தராசில் எடைபோட முடியாது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails