Friday, May 3, 2013

தமிழர்கள் அனைவரையும் இப்பொழுதே கொல்லுங்கள்

வெறி கொண்ட சிங்களனின் இனவாத நடனம்!


தீந்தை பூசப்படும் சுவர்களின் மேல்
சாமரங்கள் வீசியவாறு 
பொன்னாடை போர்த்துவோர்
ஏறி நடக்கின்றார்கள்
ஆந்தை முழி கொண்ட
கண் கொத்திப் பாம்பாய்
அலை மீதேறி அணிவகுப்பேதுமின்றி
அச்சுறுத்தல் இன்றும் 
ஆளரவமற்ற சிறு தீவிலும் தொடர்கிறது

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க